Ethir neechal all songs lyrics


Nijamellam maranthu pochu

நிஜமெல்லாம் மறந்து போச்சு பெண்ணே உன்னாலே
நினைவெல்லாம் கனவா போச்சு கண்ணே உன்னாலே
நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே பெண்ணே உன்னாலே
(நிஜமெல்லாம்)

ஏ... பார்க்காதே பார்க்கதே பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காதே பெண்ணே போதும்
மோதல்கள் தகராது பெண்ணே போதும்
பெண்ணே போதும்

ஊரேல்லாம் ஒன்னாக சேருதம்மா
நான் மட்டும் ஏன் ஓரம்
யேதேதோ நெஞ்சுகுள் வச்சிருக்க நான் வாரேமா
கூடாத என் என்னங்கள் கூடுதம்மா
தாங்காத என் கூடு மா
வந்தாலும் சேத்தாலும் கேட்காதுமா என் பேரமா

ஒ விட்டில் பூச்சு விளக்க சுடுது
வெவரம் புரியாம விளக்கும் அழுது

என் பந்தாவை பக்காத பெண்ணே போதும்
பாரங்கள் தாங்காது பெண்ணே போதும்
போதைகள் தகராது பெண்ணே போதும்

நிஜமெல்லாம் மறந்து போச்சு
நிறை மாத நிலவை காணும்
பெண்ணே உன்னாலே...


Bhoomi enna suthuthuey

பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி நிக்குதே

டேமேஜ் ஆன பீசு நானே
ஜோகர் இப்போ ஹீரோ ஆனேன்
காஞ்ச மண்ணு ஈரம் ஆனேன்
சாஞ்ச தூனு நேரா ஆனேன்

ஹே... என்னோட பேரு சீரானதே
ஹே... என்னோடு பாதை நேரானதே
ஹே... சீரோவும் இப்போ நூறானதே
அட நூறானதே
(ஹே... என்னோட)

சந்த பக்கம் போகலாம்
பஞ்சு மிட்டாய் வாங்கலாம்
பீச்சு பக்கம் போகலாம்
ரங்க ராட்டினம் சுத்தலாம்

வாழ்க்கை மெல்ல மெல்ல ஓகே ஆனதே
ஜோடி வந்து இப்போ ஜோலி ஆனதே
பைக்கு ரைய்டு கூட ஹேப்பி ஆனதே
காலம் வந்ததே கெத்து ஆனதே
(வாழ்க்கை)

எங்கேயோ போகும் காற்று
இப்போ என் ஜன்னல் பக்கம் வீசும்
என் கூட பொறந்த சாபம்
இப்ப தன்னாலே தீரும்
(டேமேஜ்)

ஹே... பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு காட்டுதே
என் முன்னாடி சுக்கிரன் கைய கட்டி, கைய கட்டி
கைய கட்டி நிக்குதே...


Ethir Neechal

Yo Yo Honey Singh-u...
அனிருத்...
(மச்சான் தூளு)

ஸ்பீட் ஸ்பீட் ஸ்பீட் வேணும்
ஸ்பீட் காட்டி போடா நீ
லேட் லேட் லேட் இல்லாம
லேடஸ்ட் ஆக வாடா நீ

தக்கிட தக திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
தக்கிட தக திமி தாளம் தான்
தோம் தரிகிட மேளம் தான்
(ஸ்பீட்)

ஹே... Who is this honey..
ஹே... Who is this honey
ஹே... Who is this.....
ஹே... Who is this.....
ஹே... Who.....//////

Who is this honey Singh
ஹ... உங்க ஆயா...

அஹா ஆடவா... அஹா ஆடவா...
அஹா ஆடவா... அஹா ஆடவா...
அஹா ஆடவா... அஹா ஆடவா on the floor.

நாளை என்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் தேவன் கைபொம்மைகளே...
என்றால் கூட போராடு நண்பா
என்றைக்கும் தோற்காது உண்மைகளே...
Husain bolt-ஐ போல் நில்லாமல் ஓடு
Gold-u தேடி வரும்...
உந்தன் வாழ்வும் ஓர் ஒலிப்பிக்கை போலே..
வியர்வை வெற்றி தரும்...

நாங்கள் ரிசியும் இல்லை..
ஓர் குசியில் சொன்னோம்..
புடிச்சா புடிடா......

எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட ஜாலி.. நம்ம வாலி....

(மச்சான் தூளு)

எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட ஜொலி ஹ வாலி சொன்ன படி..

எதிர் நீச்சல் அடி என்று ஏற்று கொடி
அட ஜொலி ஹ வாலி சொன்ன படி..

ஹேய் வாடா மச்சி அடிச்சு பாக்கலாம் எதிர் நீச்சல்

Yo Yo Honey Singh ஹேய் ஹ ஹ...
I'm going down baby..
Deep down to the south.

ஒன்னு, ரெண்டு,மூணு
உட்டா அப்னா phone-u
பஜ்ரேஹிஹே தெரி பேபி கொலவெரி tune-னு...
From மும்மை to மேரினா..
அசின் சி லே கி கரீனா..
சப் கி BBM கே பிங்க்
ஹேய் who is this???
Hip-hop தமிழா...

Welcome to சென்னை
எங்க ஊரு இந்த ஊருகுள்ள
நாங்க தாருமாரு
first-u வாத்தியாரு
அபரம் super star-u..
கவிதைக்கு யாரு பாரதியாரு
English படதுல this is Sparta
இது தமிழ் படம் அதனால அட்ராங் (கொய்யா)
எங்ககிட்ட வச்சு கிட்டா அவளவு தான்
English பேசினாலும் தமிழன் டா

ஜோர் லகா கே ஹை ஆஹ்...///

ஜோர் லகா கே ஹை ஆஹ்..
மச்சி are you ready-யா
(ஜோர்...//)

மச்சி are you ready-யா

எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட Jolly நம்மவாலி

எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட Jolly ஹ வாலி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட Jolly ஹ வாலி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட Jolly ஹ வாலி சொன்ன படி

எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கொடி
அட Jolly ஹ வாலி சொன்ன படி


Velicha Poove


ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா

ஓ ஹோ... மின் வெட்டு நாளில் இங்கே
மின்சாரம் போல வந்தாயே
வா வா என் வெளிச்ச பூவே வா

உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைதேன் வா அன்பே

மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே

காதல் காதல் ஒரு ஜொரம்
காலம் யாவும் அது வரும்
ஆதாம், ஏவாள் தொடங்கியே கலை
தொடர் கதை அடங்கியதில்லையே
(காதல்)

ஓ... ஜப்பனில் விழித்து எப்போது நடந்தாய்
கை கால்கள் முளைத்த ஹைக்கூவே

ஓ... ஜவ்வாது மனதை உன் மீது தெளிக்கும்
ஹைக்கூவும் உனக்கோர் கைப்பூவே

விலகாமல் கூடும் விழாக்கள் நாள் தோறும்ம்ம்
ஓ... பிரியாத வண்ணம் புறாக்கள் தோள் சேரும்...

நீச்சல் பூவே தொடு தொடு
கூச்சம் யாவும் விடு விடு
ஏக்கம் தாக்கும் இளமை ஒரு
இளமையில் தவிப்பது தகுமா...
(ஹ... மின்...)

பெ: உயிர் தீட்டும் உயிலே வா
குளிர் நீக்கும் வெயிலே வா
அழைதேன் வா அன்பே

மழை மேகம் வரும் போதே
மயில் தோகை விரியாதோ
அழைத்தேன் வா அன்பே
(காதல்...)

Un Paarvaiyil

சத்தியமா நீ எனக்கு தேவயே இல்ல
ஹேய் பத்து நாள் சரக்கடிச்சும் போதை இல்ல
உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு
இனி பிச்சிக்குர என் கிட்ட தான் ஒன்னும் இல்ல
(சத்தியமா)

நான் சேத்த சங்கிருக்கு போகேடுல தாம் இருக்கு
உசுர விட்டு என்ன இருக்கு டென்ஷன் ஆவாத
கீழ மண் இருக்கு வானத்துல சன் இருக்கு
இன்னகி தான் முக்கியம் தான் அழுது சாவாத

ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன
ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன

என்ன கொன்ன

ஏ...ஓலை எல்லாம் பின்னி பின்னி கோட்ட ஒன்னு நான் கட்டினேன்
ராஜா நான் தாண்டி ராணி நீ தாண்

ஏ...ரா பகலா வேல செஞ்சி
காசு ஏல்லா நா கொட்டினா எல்லா வீனாடி
லூசு நானடி

ஏ... உள்ளுக்குள்ள ஒன்னும் இல்ல சாதியமா நீ தான் புள்ள
ராசாதி... கம்பா கம்பா கம்பா கம்பா கம்பா
(ஹேய்)

ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன

யே... காதுல பறக்கும் பஞ்சு
அட காதலில் வெடிக்கும் நெஞ்சு
பொண்ணுக மனச நஞ்சு
மொத்தம் எத்தனை ரவுன்டுடா அஞ்சு

ஆ... மாப்புள்ள பாடுர ராகம்
அத டக்குனு திட்டிடும் சோகம்
கண்ணுல என்னடா மோசம்
அது சட்டுனு முடியும் தாகம்
(நான் சேத்த)

ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன
ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன

ஹேய்... ஏன்டி இங்க வந்தா
ஹேய்... ஏன்டி என்ன கொன்ன

Post a Comment

0 Comments