Kanguva :கங்குவா கொடைக்கானல் சூட்டிங் நிறைவு.. படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்த சூர்யா!

https://ifttt.com/images/no_image_card.pngகொடைக்கானல் : நடிகர் சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது கங்குவா படம். இயக்குநர் சிவா இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் கங்குவா படம் உருவாகி வருகிறது. தற்போது கொடைக்கானலில் நடந்துவந்த படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட சூட்டிங் விரைவில் துவங்கும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்குவா கொடைக்கானல் சூட்டிங் நிறைவு :

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments