Vijay in Politics - என்னது விஜய்யின் அரசியலா?.. எனக்கு தெரியாதுங்க - நேக்காக தப்பித்த லோகேஷ் கனகராஜ்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) விஜய் அரசியலுக்கு வருகிறாரா என கேட்கப்பட்ட கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இப்போது லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் முழுமையாக

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments