Udhayanidhi Stalin - ஹரயன வவகரம.. மனவயடம உறத அளதத உதயநத - எனன தரயம?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Udhayanidhi Stalin (உதயநிதி ஸ்டாலின்) நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் அறிமுகமாகும்போது தனது மனைவி கிருத்திகாவிடம் அளித்த உறுதி குறித்து தெரியவந்திருக்கிறது. ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் உதயநிதி ஸ்டாலின். ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம், ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டாகவில்லை என்றாலும் ஓரளவுக்கு வரவேற்பைப்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments