Thalapathy 68: அவசரம வணடம... தடரன ஆரடர படட வஜய... தமதமகம தளபத 68 ஷடடங!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும் என சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இப்படம் குறித்து அபிஸியல் அப்டேட் ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில், ஷூட்டிங் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments