Tamannaah - இநதயவன ஷகரவ தமனன?.. அவர பகரநத வடயவ பரஙக

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Tamannaah (தமன்னா) காவாலா பாடலுக்கு தமன்னா ஆடும் நடனத்துக்கு ஷகீரா ஆடிய வக்கா வக்கா பாடலை எடிட் செய்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இதில் மோகன் லால்,சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பான் இந்திய படமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments