https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிப்பின் நாயகன் என கொண்டாடப்படும் நடிகர் சூர்யாவின் 48வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சமீபத்தில், தனது மகனின் பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு டூர் சென்றிருந்த சூர்யா தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு கங்குவா படத்தின் க்ளிம்ஸை பரிசாக கொடுத்துள்ளார். ஆத்ரேயா, ரோலக்ஸை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு கங்குவா ராஜாவாக வில்லத்தனத்தில்
from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT
News Ulagam
This blog is all about tamil song lyrics new tamil song Lyrics in Tamil
0 Comments