Sivaji Ganesan: ”அந்த குதிரைக்கு ஏதும் ஆகிடாதுல்ல”... சொந்த மகன் பிரபுவையே கலாய்த்த சிவாஜி கணேசன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்த் திரையுலகிற்கு பெருமை தேடித் தந்த நடிகர்களில் மிக முக்கியமானவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட சிவாஜி, கடந்த 2001ம் ஆண்டு காலமானார். சிவாஜியின் 22வது நினைவு தினமான இன்று அவரது ரசிகர்கள் ஏராளமான சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிப்பதில் மட்டுமல்ல தனது சொந்த மகன் பிரபுவை கலாய்ப்பதிலும் சிவாஜிக்கு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments