Simbu: மலேசியாவில் சிலம்பரசன்.. என்னது பாடறதுக்காக போயிருக்காரா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் சிலம்பரசன் அடுத்தடுத்த படங்களில் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவரது மாநாடு, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல படங்கள் சிறப்பான வெற்றியை அவருக்கு கொடுத்துள்ளன. அடுத்ததாக கமல் தயாரிப்பில் STR48 படத்தில் இணையவுள்ளார் சிம்பு. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்திலும் சிம்பு இணையவுள்ளதாக

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments