Sarathkumar Net Worth: பேப்பர் பாய் முதல் போர் தொழில் ஹீரோ.. சரத்குமாரின் சொத்து மதிப்பு இதோ!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் சரத்குமார் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த வயதிலும் செம கின்னுன்னு ஆஜானுபாகுவாக வலம் வருவதால் தான் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரமே அவருக்கு வழங்கப்பட்டது. போர் தொழில் படத்தில் 69 வயதிலும் போலீஸ் அதிகாரியாக கம்பீரமாக காட்சியளித்து ரசிகர்களை மிரள வைத்துள்ள சரத்குமார் தொடர்ந்து பல படங்களில் படு பிசியாக நடித்தும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments