Sanam shetty: மசமக அபபட ஒர களவ கடட நடடசன.. சரபபட பதல கடதத சனம ஷடட!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய சனம் ஷெட்டி 2012 இல் வெளியான 'அம்புலி' என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் அவர் வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான், செல்வந்தன்,கதகளி, வால்டர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments