Rekha Nair - அநத அரசயல தலவரடன ரமப நள இரநதரககன.. ரக நயர ஓபன டக

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Rekha Nair (ரேகா நாயர்) ஓ.பன்னீர்செல்வம் குறித்து நடிகை ரேகா நாயர் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. சின்னத்திரை நாடகத்தில் நடித்து பிறகு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேகா நாயர். லீட் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு அவர் திரைத்துறையில் அறிமுகமானாலும் பெரும்பாலும் சைடு ரோல்களே அவருக்கு கிடைத்தன. இருப்பினும் கிடைத்த வாய்ப்பை தவறவிடக்கூடாது

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments