Rajinikanth - ஹுக்கும்.. விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா?.. பாடல் மூலம் பதிலடி கொடுத்த ரஜினிகாந்த்?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Jailer Second Single Hukum (ஜெயிலர் இரண்டாவது சிங்கிள் ஹுக்கும்) ஜெயிலர் படத்திலிருந்து வெளியான இரண்டாவது சிங்கிள் ஹுக்கும் பாடலின் வரிகள் ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளன. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். விறுவிறுப்பாக நடந்துவந்த ஷூட்டிங் அண்மையில் முடிவடைந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மோகன் லால்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments