Mysskin - மவரன சவகரததகயனகக சபம கடதத மஷகன.. எனன இபட இறஙகடடர?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Maaveeran (மாவீரன்) மாவீரன் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தபோது சிவகார்த்திகேயன் குறித்து மிஷ்கின் பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. பிரின்ஸ் படத்துக்கு பிறகு மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மிஷ்கின் வில்லனாக நடித்திருக்கிறார். படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.மேலும் மாவீரன் ஜூலை 14ஆம் தேதி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments