Mumtaj Net Worth: பக பஸகக பறக ஆள கணம பன மமதஜ.. இததன கட சததகக சநதககரர?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: டி. ராஜேந்தரின் மோனிசா என் மோனாலிஸா படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை மும்தாஜ் இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். "மலை மலை மருதமலை", "கட்டிப்புடி கட்டிப்புடிடா" என கவர்ச்சி ஆட்டம் போட்டு ஏகப்பட்ட ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மும்தாஜ் தற்போது குடும்பமே கோயில் என ஆளே மாறிவிட்டார். 19

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments