Mayilsamy - என்னது எங்களுக்கு விவாகரத்தா?.. அதெல்லாம் வதந்தி.. முற்றுப்புள்ளி வைத்த மயில்சாமி மகன்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Mayilsamy (மயில்சாமி) மயில்சாமியின் மருமகள்கள் விவாகரத்து கேட்டதாக வெளியான தகவலை அவரது மூத்த மகன் மறுத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களான வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் இணைந்து நகைச்சுவையில் அதகளம் செய்தவர் மயில்சாமி. நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல குரல் மன்னனாகவும் திகழ்ந்தவர். அதோடு மட்டுமில்லாமல் காமெடி டைம் உள்ளிட்ட நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியவர்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments