Maaveeran Box Office Day 2: பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் மாவீரன்... 2வது நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடித்துள்ள ‘மாவீரன்' இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸானது. அதிக எதிர்பார்ப்பில் வெளியான மாவீரன் படத்துக்கு முதல் இரண்டு நாட்களில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. இதனால், உலகம் முழுவதும் சிறப்பான வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. {image-maaveeran-down-1689475283.jpg

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments