Maamannan Box Office - பகஸ ஆபஸல வளததககடடம மமனனன.. மழ வவரம இத

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Maamannan Collection (மாமன்னன் வசூல்) மாமன்னன் படம் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்திருக்கும் சூழலில் படத்தின் வசூல் குறித்த விவரம் தெரியவந்திருக்கிறது. வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். நடிகராக வலம் வந்த உதயநிதி தற்போது அமைச்சராகிவிட்டதால் இதுதான் அவரது கடைசி படம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments