Love Review: ‘காதல்’ நாயகன் பரத்தின் 50வது படம் Love எப்படி இருக்கு..? திரைவிமர்சனம் இதோ!

https://ift.tt/kAodMLZ இயக்கம்: ஆர்பி பாலா இசை: ரோனி ரபேல் சென்னை: ஷங்கரின் பாய்ஸ் படத்தில் 5 ஹீரோக்களில் ஒருவராக அறிமுகமானவர் பரத். தமிழில் காதல், செல்லமே, வெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதுவரை 49 படங்களில் நடித்துள்ள பரத், தற்போது அவரது 50வது படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அதன்படி பரத்தின் 50வது படமாக உருவான ‘லவ்'

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments