Lokesh Kanagaraj - கமலுக்கு மட்டுமல்ல இவருக்கும் லோகேஷ் கனகராஜ் வெறித்தனமான ரசிகர்.. யார் தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) கமல் ஹாசனுக்கு மட்டுமின்றி மற்றொருவருக்கு லோகேஷ் கனகராஜ் வெறித்தனமான ரசிகர் என்பது தெரியவந்திருக்கிறது. வங்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் தனது வேலையை உதறிவிட்டு மாநகரம் படத்தை இயக்கினார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவர் கோலிவுட்டில் மிகப்பெரிய ரவுண்ட் வருவார் என பலரின் நம்பிக்கையையும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments