KH233: தடரநத தளளபபகம கமல-ஹச வனத பரஜகட.. கரணம இத!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது. அடுத்ததாக ஹெச் வினோத் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் படங்களில் கமல் நடிக்கவுள்ளார். இதனிடையே பிரபாஸ் நடித்துவரும் பான் இந்தியா படமான பிராஜெக்ட் கே படத்தில் நடிக்க தற்போது

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments