Kanguva: ஹாலிவுட்டுக்கே சவால் விடும் கங்குவா க்ளிம்ப்ஸ்... வீரன், சூரனாக மிரட்டும் சூர்யா!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து பிரபலங்களும் ரசிகர்களும் சூர்யாவுக்கு வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் செம்ம மாஸ்ஸாக வெளியான கங்குவா க்ளிம்ப்ஸ் இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது. {image-screenshot14024-down-1690051625.jpg

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments