Kamal haasan: எனக்கு கெட்ட வார்த்தை சொல்லித் தந்தது என்னுடைய அப்பாதான்.. கமல் பளீச்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் கமல்ஹாசன் உலகநாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். அந்த அளவிற்கு சினிமாவில் அனைத்து விஷயங்களிலும் தன்னை மெருகேற்றிக் கொண்டுள்ளவர். இந்திய அளவில் தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிப் படங்களிலும் இவர் அதிகமாக நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சேனாபதி கேரக்டரில் நடிப்பதற்காக அதிகமாக மெனக்கெட்டு வருகிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments