Gautami Net Worth: 90களன கனவக கனன... அபபவ கஸடலயன நடக... களதமயன சதத மதபப

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: 90களில் தமிழ்த் திரையுலகில் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை கெளதமி. முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவை கலக்கிய கெளதமி இன்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அப்பவே காஸ்ட்லியான நடிகையாக காணப்பட்ட கெளதமியின் சொத்து மதிப்பு குறித்து தற்போது காணலாம். கெளதமியின் சொத்து மதிப்பு: ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட கெளதமி, முதலில் தெலுங்கு

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments