Dhanush - உனக்கென்னடா தெரியும்?.. ஒழுங்கா நடி..தனுஷை அதட்டி அந்தப் படத்தில் நடிக்க வைத்த எழுத்தாளர்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Dhanush (தனுஷ்) புதுப்பேட்டை படத்தில் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்த தனுஷை எழுத்தாளர் பாலகுமாரன் சம்மதிக்க வைத்திருக்கிறார். துள்ளுவதோ இளமையில் அறிமுகமான தனுஷ் முதல் படத்தில் ஏகப்பட்ட கிண்டல்களை சந்தித்தவர். குறிப்பாக அவரது உருவத்தை வைத்து பலரும் கிண்டல் செய்தார்கள். அதனையடுத்து காதல் கொண்டேன் படத்தில் நடித்ததன் மூலம் தான் கிண்டலுக்குட்பட்டவன் இல்லை பாராட்டு பெற வேண்டியவன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments