Dhanush: D50 படப்பிடிப்பில் வைப் கொடுத்த தனுஷ்... இதுதான் அந்த கேங்ஸ்டர் லுக்கா? வெளியான போட்டோ

https://ifttt.com/images/no_image_card.pngது படத்தை தனுஷே இயக்கி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக D50 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், D50 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தனுஷின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. D 50 படப்பிடிப்பில் வைப் கொடுத்த தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வந்த

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments