Captain Miller: சர்வதேச தரம்னா இதுதான்.. கேப்டன் மில்லர் டீசரை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் தனுஷின் பிறந்தநாளுக்கு இப்படியொரு வெறித்தனமான பரிசு வரும் என ரசிகர்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என கேப்டன் மில்லர் டீசரை பார்த்து பாராட்டி சோஷியல் மீடியாவையே நள்ளிரவில் அதகளம் செய்து வருகின்றனர். #CaptainMilIer ஹாஷ்டேக்கை போட்டு தனுஷ் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் கேப்டன் மில்லர் டீசரை பாராட்டியபடியே நடிகர் தனுஷுக்கு பிறந்தநாள்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments