Captain Miller Teaser: கேஜிஎஃப்பையே தூக்கிச் சாப்பிடும் போல இருக்கே.. தனுஷின் கேப்டன் மில்லர் டீசர்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் தனுஷின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் படத்தின் மிரள வைக்கும் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இதுவரையில் பார்க்காத அளவுக்கு ஒரு தனுஷை திரையில் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் காட்டி உள்ளார். ராக்கி, சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் இன்னொரு தரமான இயக்குநர் ரெடியாகி வருகிறார் என நிரூபித்த

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments