Blue Sattai Maran: அதகலயலய அஜதத வமபகக இழதத பள சடட மறன.. அநத கரததக கணபப!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விளம்பரமே பிடிக்காது என அஜித் சொல்லிவிட்டு அடிக்கடி இப்படி சோஷியல் மீடியாவில் அவர் போட்டோ வரக் காரணம் என்ன என ப்ளூ சட்டை மாறன் நடத்திய கருத்துக் கணிப்பு ரிசல்ட்டை போட்டு அதிகாலையிலேயே அஜித்தை வம்புக்கு இழுத்துள்ளார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களும் சினிமா விழாக்களிலும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments