Blue Sattai Maran: \"யாரும்மா நீங்கலாம்?\"... மாவீரன் Cringe கிளைமாக்ஸ்... விளாசிய ப்ளூ சட்டை மாறன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேநேரம் மாவீரன் படத்தின் கிளைமாக்ஸ் சினிமாத்தனமாக இருப்பதாக பலரும் விமர்சித்து இருந்தனர். படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில், மாவீரன் கிளைமாக்ஸ் குறித்து மீம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments