Blue Sattai Maran: செல்வராகவனுக்கு முட்டுக் கொடுக்கும் Boomer Boys... வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என தரமான படங்களை இயக்கியுள்ளார். தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன், ட்விட்டரில் அடிக்கடி தத்துவம் கூறி கவனம் இழுத்து வருகிறார். இந்நிலையில், தற்போது செல்வராகவன் சொன்ன ட்விட்டர் தத்துவத்தை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்து

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments