‘’குறும்பா’’ என் உயிரே நீ தான்டா… மகனை கொஞ்சி விளையாடும் நயன்தாரா.. க்யூட் போட்டோ!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை நயன்தாரா தனது குழந்தையை கொஞ்சும் போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரை ரசிகர்கள் செல்லமா லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைத்து வருகின்றனர். தென்னிந்திய அளவில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் நயன்தாரா இருக்கிறார். இவர் நடிப்பில் வெளியாகும்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments