Bayilvan Ranganathan: கூறுகெட்டுத்தனமா பேசக்கூடாது.. ரஜினி பேச்சுக்கு பயில்வன் பதிலடி!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதற்கு பயில்வான் ரங்கநாதன் சரியான பதிலடி கொடுத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இம்மாதம் 10ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்திலிருந்து வெளியான

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments