Bala - கரகடர கடட நசசரதத ஆனநத வததயநதன.. மவ ஆடடவடட பல?

https://ifttt.com/images/no_image_card.png சென்னை: Bala (பாலா) தன்னிடம் கேரக்டரை கேட்டு நச்சரித்த ஆனந்த் வைத்தியநாதனை இயக்குநர் பாலா மாவு ஆட்ட வைத்திருக்கிறார். கோலிவுட்டின் முகத்தை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் பாலா. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்துவிட்டு சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பாலா. முதல் படத்தை காதல் கதையாக எடுத்தாலும் அதை அவர் உருவாக்கிய விதம் புதுமையாக இருந்ததால்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments