Baakiyalakshmi: சமையலில் குளறுபடி.. நிச்சயதார்த்தம் நிற்கும் சூழல்.. தவிப்பில் பாக்கியா!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய் டிவியின் முக்கியமான சீரியலான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது. தன்னுடைய மகள் இனியாவின் +2 ரிசல்ட் வந்த சூழலில் நிச்சயதார்த்தத்திற்கு சமைக்க சென்ற பாக்கியா, இக்கட்டான சூழலில் சிக்கிக் கொள்கிறார். தன்னுடைய உதவியாளர்களிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு, சிக்னல் கிடைக்காததால், தன்னுடைய மகளுடன் பேசுவதற்காக அவர் முயற்சி மேற்கொண்ட நிலையில்,

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments