Atlee - என்னது ஜவான் விஜய்க்கு எழுதிய கதையா?.. எதுவாக இருந்தாலும் விஜய்யிடம் கேட்டுத்தான் அட்லீ செய்வாரா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Atlee (அட்லீ) இயக்குநர் அட்லீ எதுவாக இருந்தாலும் விஜய்யிடம் கேட்டுத்தான் செய்வார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ. கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அந்தப் படத்தில் ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா நஸீம், ஜெய் உள்ளிட்டோ நடித்திருந்தனர். காதல், பிடிக்காத திருமணம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments