Aishwarya Rajesh - ககக மடடகக பறகதன வயபப வரல - ஐஸவரய ரஜஷ ஆதஙகம

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Aishwarya Rajesh (ஐஸ்வர்யா ராஜேஷ்) காக்கா முட்டை படத்தை பார்த்து பலர் பாராட்டினார்கள் ஆனால் அதற்கு பிறகு வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். இளம் நடிகையாக இருந்தாலும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments