Aditi Shankar: பப.. பறநதநள அதத ஷஙகர எபபட கணடட இரககர பரஙக.. சபபர பகஸ!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் கடந்த 6ம் தேதி தனது 26வது பிறந்தநாளை கொண்டாடினார். ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் மாவீரன் நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், பிறந்தநாளை தான் எப்படி ஜோராக கொண்டாடினேன் என அதிதி ஷங்கர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் பர்த்டே செலிபிரேஷன் போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. கார்த்தியின் விருமன்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments