30 years of Shankar: ஷங்கரின் 30 ஆண்டு திரைப்பயணம்..தோல்வியின் அர்த்தம் தெரியாத பிரம்மாண்ட நாயகன்!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகி இன்றுடன் 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். அவருக்கு திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் ஷங்கர் பிரமாண்டமான படங்களை மட்டுமல்லாமல் பிரமாண்டமான வெற்றிகளையும் பெற்று தமிழ்த் திரையுலகின் அந்தஸ்த்தை உயர்த்தியவர். இதுவரை 12 தமிழ்ப்படங்களை எடுத்து இதுவரை தோல்விகளையே சந்திக்காத இயக்குநர் என்று பெயர் எடுத்துள்ளார். இந்த பெருமை தமிழ்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments