Vikram: மலேசியாவில் இருந்து துருவ நட்சத்திரம் அப்டேட்... விக்ரம் ரசிகர்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் ட்ரீட்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விக்ரம் தற்போது பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவர் நடித்திருந்த பொன்னியின் செல்வன் 2 கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியிருந்தது. இந்நிலையில் கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் இந்தாண்டு வெளியாகவுள்ளது. இதனையடுத்து இந்தப் படத்தின் முக்கியமான அப்டேட்டை வரும் 17ம் தேதி மலேசியாவில் இருந்து

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments