Vijay: மனஙகள ஆளம வஜய அணண.. மநலததயம ஆள வரவணடம.. மணவ கவதகக அதரநத அரஙகம!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர் விஜய் கல்வி விருது வழங்கும் விழாவை நேற்று சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். சுமார் 2 கோடி செலவில் 234 தொகுதியையும் கவர் செய்யும் விதமாக மாணவ மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய்யுடன் மாணவர்கள் கொஞ்சி விளையாடிய காட்சிகளும், கட்டியணைத்து அழுத காட்சிகளும் நேற்று முதல் சோஷியல் மீடியாவில்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments