Vijay :சஞ்சீவிடம் கோபப்பட்ட விஜய்.. பேசாமல் இருந்ததற்கு காரணம் தெரியுமா?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை : நடிகர் விஜய் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளவர். ஆனால் மிகவும் அமைதியான சுபாவத்தை கொண்ட அவருக்கு நண்பர்கள் குறைவுதான். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படம் அக்டோபர் மாதத்தில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் 68 படத்தில் இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் அவர் இணையவுள்ளார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments