Vijay And Ajith - அஜித்தை இயக்கும் வாய்ப்பு.. தயக்கத்தோடு சொன்ன இயக்குநர்.. விஜய் கொடுத்த செம பதில்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Vijay And Ajith (விஜய் மற்றும் அஜித்) அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்ற பேரரசு விஜய்யிடம் அதனை சொல்ல அதற்கு விஜய் அளித்த ரியாக்‌ஷன் பற்றி தெரியவந்திருக்கிறது. இந்திய சினிமாவில் அஜித்தும், விஜய்யும் டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கின்றனர். இருவரும் ஒரேகாலகட்டத்தில் நடிக்க வந்தவர்கள். அதேபோல் தங்களது ஆரம்பகாலத்தில் நிலையான இடத்தை

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments