Super Singer Aruna - பட மடசசதம எனன சத என கடடரகள.. சபபர சஙகர அரண கடதத ஷக

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Super Singer Aruna (சூப்பர் சிங்கர் அருணா) பாடல் பாடிய பிறகு என்ன சாதி என என்னை கேட்டார்கள் என சூப்பர் சிங்கர் 9ஆவது சீசன் டைட்டில் வின்னர் அருணா பேசிய வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. சின்னத்திரையில் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கென்று ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றன. குறிப்பாக விஜய் டிவியில் நடத்தப்படும் ஷோக்களுக்கு தமிழ்நாட்டில் பல ரசிகர்கள் உண்டு.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments