Shalu Shamu: அடஙகபப.. ஜகவர கர வஙகய ஷல ஷமம.. அதன வல எவவளவ தரயம?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: காமெடி நடிகையாக சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அறிமுகமான ஷாலு ஷம்மு மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து, பவுடர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு டெம்பரேச்சரை அதிகரித்து வரும் ஷாலு ஷம்மு தனது நீண்ட நாள் கனவை அடைந்து விட்டதாக அட்டகாசமான போட்டோவுடன் போஸ் கொடுத்துள்ளார். ஜாகுவார் ப்ரீமியம்

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments