Samantha - ஜலயக ஊர சறறம சமநத.. இணயததல டரணடகம பகபபடஙகள

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: Samantha (சமந்தா) நடிகை சமந்தா ஜார்ஜியாவுக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட சமந்தா தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெற்றிக்கொடி நாட்டியவர். அங்கு நடித்தபோது நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைத்னயாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் பிரமாண்டமாக அவர்களது திருமணம் கோவாவில் நடந்தது. மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த அவர்களது

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments