Robo Shankar: கடட பழககவழககம... தறகல மயறச... இததன நடநதத... ரப ஷஙகர ஓபன!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ரோபோ சங்கர். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக அசத்தி வந்த ரோபோ சங்கர் தற்போது சினிமாவிலும் பிஸியாக நடித்து வருகிறார். இதனிடையே கடந்த சில மாதங்களாக அவர் எடை குறைந்து உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அதுகுறித்து பலவிதமான செய்திகள் வெளியான நிலையில், ரோபோ சங்கரே மனம் திறந்து பேசியுள்ளார். உடல்நிலை குறித்து

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments