Rajinikanth: ரஜனகக ரட கரட படட வநயகஸதரகள... ஒததயக சமபவம சயத சபபர ஸடர!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: 40 ஆண்டுகளாக முன்னணி நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், 1990களில் சம்பள பிரச்சினை காரணமாக ரஜினிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை தனது ஒரே திரைப்படம் மூலம் திரும்பப் பெற வைத்துள்ளார் அவர்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments