Project K: அநத பயம கணணககத தரயத.. பரபஸ படததல கமல இணய இததன கரணம?

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தை கீர்த்தி சுரேஷை வைத்து நடிகையர் திலகம் என இயக்கி தான் ஒரு கிளாசிக் இயக்குநர் என்பதை நிரூபித்தவர் இயக்குநர் நாக் அஸ்வின். அடுத்ததாக அவர் என்ன படத்தை இயக்கப் போகிறார் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், பிரபாஸின் Project K படத்தை பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments