Por Thozhil: கரளவல அதரட கடடம பர தழல.. 2 மடஙகக அதகரககபபடட தரயரஙககள!

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல், சரத்பாபு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது போர் தொழில். க்ரைம் த்ரில்லராக வெளியாகியுள்ள இந்தப் படம் கடந்த தினங்களில் சிறப்பான வசூலை இந்தப் படம் எட்டியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் குறிப்பாக கேரளாவில் இந்தப் படம் அதிரடி காட்டி வருகிறது.

from Tamil Movie News | Tamil Cinema News in Tamil | Tamil Movie Reviews | Tamil Celebrity Gossips - FilmiBeat Tamil
via IFTTT

Post a Comment

0 Comments